Worksheetsதமிழ் மொழி ஆண்டு 4 - சரியான ரகர, றகர சொற்களைத் தேர்ந்தெடுக
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
- வேடன் ..................... ந்த ஈட்டி மான் மீது படவில்லை.
a)
எரி
b)
எறி
2.
என் அம்மா மீன் ................ சமைத்ததால் மிகவும் சுவையாக இருக்கும்.
a)
கரி
b)
கறி
3.
நாங்கள் கடற்................ யில் குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்தோம்.
a)
கரை
b)
கறை
4.
திறந்த வெளியில் குப்பைகளை .................. ப்பது தவறாகும்.
a)
எரி
b)
எறி
5.
மாலதி தன் .................யில் படித்துக் கொண்டிருந்தால்.
a)
அரை
b)
அறை
6.
தம்பியின் சட்டையில் பட்ட வாழைக் ................ துவைத்தும் நீங்கவில்லை.
a)
கரை
b)
கறை
7.
பலத்த காற்றினால் அம் ................. வேரோடு சாய்ந்தது.
a)
மரம்
b)
மறம்
8.
கனகாவின் இனிமையான .................. அனைவரையும் கவர்ந்தது.
a)
குரல்
b)
குறல்
9.
அக்காள் பூக்களைப் .................த்து சரம் தொடுத்தாள்.
a)
பரி
b)
பறி
10.
அமைச்சரின் ....................யைக் கேட்க அனைவரும் அரங்கில் திரண்டனர்.
a)
உரை
b)
உறை
100 %
