wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வல்லமை என்ற சொல்லின் பொருள்

a)

புதுமை

b)

வலிமை

c)

எளிமை

d)

இனிமை

2.

உயர என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

மேலே

b)

நிறைய

c)

தாழ

d)

அதிகம்

3.

கரையோரம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

கரைய+ஓரம்

b)

கரை+ஓரம்

c)

கரை+யோரம்

d)

கர +ஓரம்

4.

அங்கெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அங்+கெல்லாம்

b)

அங்கெ + ல்லாம்

c)

அங்கு+கெல்லாம்

d)

அங்கு+எல்லாம்

5.

சாலையோரம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

சாலை+யோரம்

b)

சாலை+ஓரம்

c)

சாலையோ +ரம்

d)

சாலயோ+ஓரம்

6.

குருத்தோலை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

குரு+தோலை

b)

குருத்து+ தோலை

c)

குருத்து+ஓலை

d)

குரு+ஓலை

7.

விழுந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்

a)

நடந்து

b)

பறந்து

c)

எழுந்து

d)

நின்று

8.

பனைமரம் நமது நாட்டின் மாநில மரமாகும்.

a)

சரி

b)

தவறு

9.

நமது நாட்டின் மாநில பறவை

a)

மடப்புறா

b)

மரகதப்புறா

c)

மயில்

d)

குயில்

10.

நமது நாட்டின் மாநில விலங்கு

a)

வெள்ளாடு

b)

செம்மறியாடு

c)

வரையாடு

d)

மேச்சேரியாடு