WorksheetsTAMIL
Total questions: 5
Worksheet time: 50secs
Name
Class
Date
1.
1. பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள திருவிழாவின் பெயர் என்ன ?
a)
அறிவியல் திருவிழா
b)
கோவில் திருவிழா
c)
வீட்டுத் திருவிழா
2.
2. மாசு - என்னும் சொல்லின் பொருள் என்ன ?
a)
தூய்மை
b)
அழுக்கு
3.
3. இப்பாடத்தின் கருத்து என்ன ?
a)
மரக்கன்றுகளை நடுவோம்
b)
மாசில்லாத உலகைப் படைப்போம்
c)
மழை நீர் சேகரிப்போம்
4.
4. நெடிதுயர்ந்து - என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
நெடி + துயர்ந்து
b)
நெடிது + அயர்ந்து
c)
நெடிது + உயர்ந்து
5.
5. சிறந்த அறிவியல் படைப்பிற்கான விருது யாருக்கு வழங்கப் பட்டது ?
a)
சிவபாலன்
b)
அகிலன்
c)
முகிலன்
100 %
