wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பசுவிற்கு கிடைத்த நீதி

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நீ என்ன நினைக்கிறாய்? ராஜாவின் மகன் செய்தது சரி,

a)

தவறு

b)

சரி

2.

பசு ஏன் ஆராய்ச்சி மணியை அடித்தது?

a)

மகிழ்ச்சி

b)

துயரம்

3.

கன்று எதனால் இறந்தது?

a)

தேர் ஏரியதால்

b)

அம்பு எய்ததால்

4.

மன்னனின் பெயர் என்ன?

a)

கரிகாலன்

b)

மகிபாலன்

c)

மனுநீதி

சோழன்

d)

ராஜராஜ சோழன்

5.

பசு ஏன் ஆராய்ச்சி மணியை அடித்தது?

a)

நீதி கேட்க.

b)

அரசனை தண்டிக்க

6.

மன்னரின் மகன் செய்தது சரியா தவறா உன் கருத்து என்ன?

a)

இருக்கும்

b)

சரி

c)

தவறு

7.

மனுநீதி சோழனின் மகன் வீதி வலம் வரும் போது அவன் ஓட்டிய தேரில் ஒரு ____________________________ சிக்கிக் கொண்டது

a)

கன்று

b)

தாய்பசு

8.

பசுவின் துயரை மனுநீதி சோழன் எவ்வாறு போக்கினான்?

a)

அதே தேர்காலால் மகனை அழித்தான்

b)

மகனை

விட்டுவிட்டான்

c)

மகனை அடித்தான்

9.

பசு ஏன் ஆராய்ச்சி பனணியை அடித்தது?

a)

பசி

b)

பசுவின்

துயர் தாங்க

முடியாமல்

10.

மன்னரின் மகன் பெயர் என்ன?

a)

வீதிவிடங்கன்

b)

மகிபாலன்