Worksheetsதமிழ் திருப்புதல் பாடம் 13- 17
Total questions: 10
Worksheet time: 5mins
1.இன்சொல் என்பதன் பொருள்_________
இனிய சொல்
கடுஞ்சொல்
பழஞ்சொல்
தீச்சொல்
2. பின்வருவனவற்றுள் நீதி நூல்களுள் ஒன்று எது?
சிலப்பதிகாரம்
நன்னெறி
கம்பராமாயணம்
மணிமேகலை
3. குதிரை யாருக்கு உதவிச் செய்ய நினைத்தது?
யானை
முயல்
நாய்
பூனை
4. சிறுத்தை எங்கு வாழ்ந்து வந்தது?
பனிமலைக் காடு
அடர்ந்த காடு
முட்புதற் காடு
பாலைவனம்
5. திருக்குறளின் ஆசிரியர் யார்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
கபிலர்
6. எளிதாக என்ற சொல்லின் எதிர்ச்சொல்________.
மெதுவாக
விரைவாக
கடினமாக
வேகமாக
7. மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்?
தாமஸ் ஆல்வா எடிசன்
கிரகாம்பெல்
ஐசக் நியூட்டன்
ரைட் சகோதரர்கள்
8. எறும்பு___________சென்றது.
மணி மணியாய்
சாரை சாரையாய்
கூட்டம் கூட்டமாய்
குலை குலையாக
9. அரசவை இச் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது.
அரச+அவை
அர+அவை
அரசு+அவை
அரச+வை
10. ஒருவன் தன்னைத் தான் பாதுகாக்க எதை அடக்க வேண்டும்?
காலை
கையை
நாவை
கண்ணை
