NEW
Font size
WorksheetsTamil Movies 2
Total questions: 10
Worksheet time: 4mins
ஜித்து ஜில்லாடி பாடல் இடம் பெற்ற படம் எது
ஜில்லா
பாயும் புலி
தெறி
மெர்சல்
ஹீரோ படத்தின் இசையமைப்பாளர் யார்?
ஹாரிஸ் ஜயராஜ்
அனிருத் ரவிச்சந்திரன்
டி. இமான்
யுவன் சங்கர் ராஜா
கைதி படத்தின் வில்லன் பெயர் என்ன?
ஹரிஷ் உத்தமன்
பாபி சிம்ஹா
ஆர்ஜுன் தாஸ்
நவாஸுதீன் சித்திக்
வெற்றிமாறன் இதுவரை எத்தனை படங்கள் இயக்கி இருக்கிறார்?
3
4
5
6
ரஜினிகாந்த் எந்த வருடம் பத்மபூஷன் விருது கிடைத்தது?
2016
2000
2008
2006
சைக்கோ படத்தின் இசையமைப்பாளர் யார்?
யுவன் சங்கர் ராஜா
அணி ரூட்
இளையராஜா
டி. இமான்
காஞ்சனா/முனி எத்தனை பாகங்கள் வந்திருக்கின்றன?
2
3
4
5
சாய் பல்லவி கதாநாயகியாக நடித்த முதல் தமிழ் படம்?
NGK
Maari 2
Diya
Kasthooriman
நடிகர் அஜித் நடித்த உல்லாசம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் யார்?
போனி கபூர்?
அமிதாப் பச்சன்?
ஏ எம் ரத்னம்
குஞ்சுமோன்
ஈரமான ரோஜாவே படத்தின் கதாநாயகி பெயர் என்ன?
Srividya
Pallavai
Mohini
Divyaa Unni
