WorksheetsQuran 9
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்வருவனவற்றில் எது குர்ஆனுடைய பெயர் இல்லை?
அல்ஹூதா
அத்திக்ர்
அந்நூர்
அல்இர்பான்
குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்து கூறப்பட்ட ஸூரா எது?
ஸூரத்துந் நாஸ்
ஸூரத்துல் பலக்
ஸூரத்துல் இக்லாஸ்
ஸூரத்துல் காபிரூன்
அல்குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
ஹள்ரத் அபூபக்கர் (ரலி)
ஹள்ரத் ஜைது பின் ஹரரிஸா (ரலி)
ஹள்ரத் உமர் (ரலி)
ஹள்ரத் முஹம்மது (ஸல்)
குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒரே ஸஹாபியின் பெயர் என்ன?
ஹள்ரத் அபூபக்கர் (ரலி)
ஹள்ரத் ஜைது பின் ஹரரிஸா (ரலி)
ஹள்ரத் உமர் (ரலி)
ஹள்ரத் உஸ்மான் (ரலி)
பிஸ்மில்லாஹ் என்று கூறி ஆரம்பம் செய்யப்படாத ஸூரா எது?
ஸூரத்துந் நம்ல்
ஸூரத்துத் தவ்பா
ஸூரத்துல் கஸஸ்
ஸூரத்துல் பலக்
குர்ஆன் முழுவதுமாக இறக்கியருளப்பட எத்தணை ஆண்டுகள் ஆனது?
40
63
23
13
நபிமார்களின் பெயரில் எத்தணை ஸூராக்கள் உள்ளன?
5
6
7
8
காபிர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் எந்த இரண்டு நபிமார்களின் மனைவிகளை குர்ஆனில் கூறுகிறான்?
ஹள்ரத் நூஹ் (அலை), ஹள்ரத் யாகூப் (அலை)
ஹள்ரத் லூத் (அலை), ஹள்ரத் இத்ரீஸ் (அலை)
ஹள்ரத் நூஹ் (அலை), ஹள்ரத் லூத் (அலை)
ஹள்ரத் யாகூப் (அலை), ஹள்ரத் இத்ரீஸ் (அலை)
7 இரவுகள் 8 பகல்களும் தொடந்தார் போல் வேதணை இறக்கப்பட்ட சமுதாயம் எது?
ஸமூது சமூகத்தார்
ஆது சமூகத்தார்
பிர்அவ்னுடைய சமுதாயம்
ஹள்ரத் நூஹ் (அலை) அவர்களுடைய சமுதாயம்
குர்ஆனின் தாய் என நபி (ஸல்) அவர்களால் பெயரிடப்பட்ட ஸூரா எது?
ஸூரத்துந் நாஸ்
ஸூரத்துல் பலக்
ஸூரத்துல் இக்லாஸ்
ஸூரத்துல் பாத்திஹா
