NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கியம்
Total questions: 6
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
அகல்விளக்கு நாவலை எழுதியவர் யார்?
a)
மு.வரதராசன்
b)
கு.அழகிரிசாமி
c)
சுலோச்சனா
d)
அஸ்வினி
2.
அகல் விளக்கு நாவலின் முதன்மை கதாப்பாத்திரம் யார்?
a)
வேலு
b)
சந்திரன்
c)
பாக்கிய அம்மையார்
d)
வள்ளி
3.
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
மாலதி தான் சிறு வயதில் கற்ற மலாக்கா சரித்திரம் இன்னும் மனதிலே மறையாது ஞாபகத்தில் இருப்பதாகத் தன் அம்மமவிடம் அடிக்கடிக் கூறுவாள்.
மாலதி தான் சிறு வயதில் கற்ற மலாக்கா சரித்திரம் இன்னும் மனதிலே மறையாது ஞாபகத்தில் இருப்பதாகத் தன் அம்மமவிடம் அடிக்கடிக் கூறுவாள்.
a)
காட்டுத் தீ போல
b)
வேலியே பயிரை மேய்ந்தது போல
c)
சிலை மேல் எழுத்து போல
d)
பசுத்தோல் போர்த்திய புலி போல
4.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
13
b)
22
c)
12
d)
247
5.
ஆயுத எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
ஒன்று
b)
இரண்டு
c)
மூன்று
d)
நான்கு
6.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
200
b)
347
c)
447
d)
247
Reset
