Worksheetsமரபுத்தொடர் படிவம் 3
Total questions: 7
Worksheet time: 4mins
மரபுத்தொடருக்கேற்ற பொருளைத் தெரிவு செய்க.
'இடித்துரைத்தல்'
கண்டித்துக் கூறுதல்
நிறைவேறாத எண்ணம்
மதிப்புத் தருதல்
உடும்புப் பிடி எனும் மரபுத்தொடர் பொருள் யாது?
அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை
கொண்ட எண்ணம், கருத்து முதலியவற்றில் உறுதியாக இருத்தல்
கண்டித்துக் கூறுதல்
உரிய முறையில் மதித்தல் / மதிப்புத் தருதல்
ஈயாடவில்லை எனும் மரபுத்தொடர் பொருள் யாது?
அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை
கொண்ட எண்ணம், கருத்து முதலியவற்றில் உறுதியாக இருத்தல்
கண்டித்துக் கூறுதல்
உரிய முறையில் மதித்தல் / மதிப்புத் தருதல்
தலை வணங்குதல் எனும் மரபுத்தொடர் பொருள் யாது?
அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை
கொண்ட எண்ணம், கருத்து முதலியவற்றில் உறுதியாக இருத்தல்
கண்டித்துக் கூறுதல்
உரிய முறையில் மதித்தல் / மதிப்புத் தருதல்
வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என்ற அகரனின் கனவு, அவனது தந்தையின் திடீர் மரணத்தினால் ____________________ ஆனது.
உடும்புப் பிடி
ஈயாடவில்லை
கானல் நீர்
இடித்துரைத்தல்
காட்டில் உள்ள கனி வகைகளைக் கொண்டு வந்த குகனின் அன்பிற்கு இராமன் _____________________________.
ஈயாடினான்
உடும்புப் பிடித்தான்
இடித்துரைத்தான்
தலை வணங்கினான்.
பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும்
வெள்ளையர்களை எதிர்க்கும் தனது கொள்கையில் _______________________________- யாய் இருந்தவர்
பாரதியார் ஆவார்.
ஈயாடவில்லை
உடும்புப் பிடி
இடித்துரைத்தல்
கானல் நீர்
