wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயர்வெண்ணம்

Total questions: 12

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

வகுப்பறைக்குள் செல்லும்போது

a)

கதவைத் தட்ட வேண்டும்

b)

யாரையும் பொருட்படுத்தாமல் நுழைதல்

c)

வணக்கம் கூற வேண்டும்

d)

ஆசிரியரிடம் அனுமதிக் கேட்க வேண்டும்

2.

ஆசிரியருக்கு வணக்கம் கூறி அமரும்போது

a)

நண்பனின் நாற்காலியை உதைக்க வேண்டும்

b)

ஆசிரியரைக் கண்டும் காணது அமருதல்

c)

நன்றி கூற வேண்டும்

d)

நண்பர்களுடன் கதைப் பேசுதல்

3.

நண்பர்களிடம் உதவி கேட்கும்போது

a)

நண்பரை மிரட்டுதல்

b)

நண்பரைத் திட்டுதல்

c)

நண்பரிடம் ஆணவமாகப் பேசுதல்

d)

பணிவுடன் கேட்டல்

4.

உணவு எடுக்கும்போது

a)

உணவுகளைக் கீழே சிந்துதல்

b)

நண்பர்களைத் தள்ளிக் கொண்டு உணவு எடுத்தல்

c)

வரிசையில் நின்று பொறுமையாக உணவை எடுத்தல்

d)

உணவுகளைத் தட்டி விடுதல்

5.

அமரும்போது நாற்காலியைச்

a)

வேகமாக இழுத்தல்

b)

சத்தமின்றி அழகாக நகர்த்தல்

c)

தள்ளி விடுதல்

d)

உடைத்தல்

6.

சபைக்கூடலில்

a)

வரிசையில் நின்றல்

b)

நண்பர்களுடன் கதைப் பேசுதல்

c)

நண்பர்களின் மீது குப்பைகளை வீசுதல்

d)

கூச்சல் இடுதல்

7.

வீட்டிற்குப் புறப்படும்போது

a)

நாற்காலி மேசைகளைக் களைத்து விட்டு செல்லுதல்

b)

வகுப்பின் கதவுகளைத் திறந்து வைத்தல்

c)

குப்பைகளை விட்டுச் செல்லுதல்

d)

மின்விசிறி மற்றும் மின்விளக்கின் விசையை அடைத்தல்

8.

நண்பன் கழிப்பறையில் இருக்கும்போது

a)

பொறுமையைக் காத்தல்

b)

கதைவை உதைத்தல்

c)

சுவற்றில் கிறுக்குதல்

d)

தண்ணீரைத் திறந்து விடுதல்

9.

ஆசிரியரைக் கண்டதும்

a)

மறைந்து கொள்ளுதல்

b)

வணக்கம் கூறுதல்

c)

ஒடுதல்

10.

பள்ளியின் தோட்டக்காரர்களை

a)

கேலிச் செய்தல்

b)

இழிவுப் படுத்துதல்

c)

மதித்தல்

d)

திட்டுதல்

11.

குப்பைகளை

a)

பள்ளி மண்டபத்தில் வீசுதல்

b)

கழிப்பறையில் வீசுதல்

c)

குப்பைத்தொட்டியில் வீசுதல்

d)

வகுப்பறையில் வீசுதல்

12.

வெண்பலகையைச்

a)

நீர் ஊற்றுதல்

b)

சுத்தம் செய்தல்

c)

உடைத்தல்

d)

கிறுக்குதல்