Font size
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 2mins
எந்தமிழ்நா என்பதை பிரித்தால் இவ்வாறு வரும்
எந் +தமிழ்+நா
எந்த + தமிழ் +நா
எம்+தமிழ்+நா
எந்தம்+தமிழ்+நா
'கேட்டவர் மகிழ பாடிய பாடல் இது' இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற் பெயர் வினையாலணையும் பெயரும் முறையே
பாடிய; கேட்டவர்
பாடல் ;பாடிய
கேட்டவர் ;பாடிய
பாடல் ;கேட்டவர்
வேர்க்கடலை ,மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை
குலை வகை
மணி வகை
கொழுந்து வகை
இலை வகை
Consonant
(a)
முத்தமிழ்
(a)
அன்னை மொழியே என்ற கவிதைப்பேழை இயற்றியவர் யார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
தேவநேயப் பாவாணர்
கபிலர்
சந்தக்கவிமணி
துய்ப்பது என்னும் சொல்லின் பொருள்
பெறுதலால்
தருதல்
வருந்துவது
பெருமை
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்- என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும் என்ற பாடலை பாடியவர்
பெருஞ்சித்திரனார்
சிதம்பரனார்
கா சச்சிதானந்தன்
பாரதியார்
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் மாநாடு
தமிழ்நாடு
மலேசியா
இலங்கை
மதுரை
தவறின்றித் தமிழ் எழுதுவோமே என்று கூறியவர்
முனைவன் சேதுமணி மணியன்
மா நன்னன்
உதயசங்கர்
பாரதிதாசன்
