Worksheetsரப்பர் மரம்
Total questions: 10
Worksheet time: 10mins
விடுமுறையின் போது கயலும் கதிரும் எங்கு சென்றார்கள்?
தாத்தா வீட்டிற்கு
அண்டை வீட்டுக்கு
ரப்பர் தோட்டத்திற்கு
கதிர் என்ன சாக்குப்போக்கு சொன்னான்
அண்டை வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடப் போவதாக
களைப்பாக இருப்பதாக
தூங்கப்போவதாக
தாத்தா யாரைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்?
கயலையும் கதிரையும்
கயலை
கதிரை
கயல் ஏன் மூக்கை மூடிக்கொண்டாள்?
வண்டு ஒன்று அருகில் வந்ததால்
காற்றில் பூக்களின் மணம் வீசியதால்
காற்றில் ரப்பர் மணம் வீசியதால்
மரங்களில் ஏன் கிண்ணங்கள் கட்டிவைக்கப்பட்டிருந்தன?
மரத்திலிருந்து வழியும் பாலைச் சேகரிக்க
மரத்திலிருந்து வழியும் நீரைச் சேகரிக்க
மரத்திலிருந்து வழியும் தேனைச் சேகரிக்க
கயல் என்ன கற்றுக்கொண்டாள்
சாக்குப்போக்குச் சொல்லக் கூடாது என்று
ரப்பாரால் செய்யப்படும் பொருட்களைப் பற்றி
ரப்பர் பயனற்றது என்று
சொற்பொருள்: கதிர் சோர்வாக இருப்பதாகக் கூறினான்.
களிப்பாக
கவனமாக
களைப்பாக
சொற்ப்பொருள்: பள்ளி விடுமுறை தொடங்கியது
நிறைவடைந்தது
ஆரம்பித்தது
முடிந்தது
செற்பொருள்: அவர்கள் ஈபோவில் வசிக்கும் தாத்தா வீட்டிற்குச் சென்றனர்.
படிக்கும்
வேலை செய்யும்
வாழும்
சொற்பொருள்: உனக்கு விளையாட ஆசை
விருப்பம்
எண்ணம்
நினைப்பு
