NEW
Font size
S
M
L
XL
Worksheetsதொழிற்பெயர்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?
a)
எழுது
b)
பாடு
c)
படித்தல்
d)
நடி
2.
பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
a)
ஊறு
b)
நடு
c)
விழு
d)
எழுதல்
3.
தருதல் என்னும் தொழில் பெயரின் விகுதி எது ?
a)
தல்
b)
அல்
c)
அம்
d)
ஐ
4.
போக்கு என்னும் தொழில் பெயரின் விகுதி எது?
a)
கு
b)
பு
c)
வு
d)
தி
5.
உழவர் செய்யும் தொழில்_____
a)
வனைதல்
b)
உழுதல்
c)
தைத்தல்
d)
மேய்த்தல்
6.
ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது எது ?
a)
வினைச் சொல்
b)
பெயர்ச்சொல்
c)
தொழிற்பெயர்
d)
ஆகுபெயர்
7.
வினைப்பகுதியுடன் தொழிற் பெயர் விகுதி சேர்ந்து வருவது _____
a)
i. விகுதி பெற்ற தொழிற்பெயர்
b)
ii. முதனிலைத்தொழிற்பெயர்
c)
iii. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
d)
iv. தொழிற்பெயர்
8.
தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்?.
a)
2
b)
3
c)
4
d)
5
9.
தொழிற்பெயர் எவ்விடத்தில் வரும்?
a)
தன்மை
b)
முன்னிலை
c)
படர்க்கை
d)
இவை அனைத்தும்
10.
விலை என்ற சொல்லின் விகுதி எது ?
a)
ஐ
b)
கை
c)
வை
d)
மை
Reset
