Font size
S
M
L
XL
WorksheetsPENDIDIKAN MORAL
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
அக்காவிற்கு பாத்திரங்கள் கலுவுவதற்கு உதவுதல்
a)
சரி
b)
தவறு
2.
குடும்பத்துடன் ஒன்றினைந்து வேலைகளைச் செய்தல்
a)
சரி
b)
தவறு
3.
அன்புடைமை ?
a)
சரி
b)
தவறு
4.
தம்பியுடன் சண்டை போடுதல்
a)
சரி
b)
தவறு
5.
அன்புடமையை உணர்துவது எது?
a)
உதவுதல்
b)
சண்டையிடுதல்
c)
மரியாதையாக பேசுதல்
d)
கோபப்படுதல்
6.
அன்புடைமையை வளர்ப்பதற்க்கு என்ன செய்ய வேண்டும்?
a)
பல பொருள்களை வாங்குவது
b)
தனிமையை அனுபவிக்க
c)
மற்றவர்களை மதிக்கும் முறையை அறிவது
d)
தனியார் வாழ்க்கையை மேம்படுத்துவது
7.
அன்புடமை வலுப்படுத்த என்ன செய்யலாம்?
a)
குடும்ப தினம்
b)
பிறந்த நாள்
c)
ஒன்றாக உணவு உண்பது
d)
தனிமையாக திரைப்படம் பார்த்தல்
8.
குடும்ப உறுப்பிணர்களிடையே அன்பு செலுத்தினால்......
a)
உறவு வலுப்படும்
b)
பொறாமை ஏற்படும்
c)
சண்டை ஏற்படும்
d)
ஒற்றுமை ஏற்படும்
9.
சரியான கூற்று எது?
a)
அண்ணா, நானும் உங்களுக்கு உதவுகிறேன்
b)
தேநீர் எடுத்து கொள்ளுங்கள்
c)
விட்டுக்கொடுக்க மாட்டேன்
10.
இவற்றுள் எவை அன்புடமையை அதிகரிக்கும்?
a)
நன்றி நவிலுதல்
b)
பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுதல்
c)
கடுமையாக பேசுதல்
Reset
