Worksheetsஅகவினா புறவினா
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
6
b)
5
c)
4
d)
3
2.
சொல்லின் முதலில் வரும் வினா எழுத்துகள்...
a)
எ , யா & ஓ
b)
எ , யா & ஆ
c)
எ , யா & ஏ
3.
சொல்லின் இறுதியில் மட்டும் வரும் வினா எழுத்துகள்...
a)
ஏ , ஓ
b)
ஆ , ஓ
4.
சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து...
a)
எ
b)
ஏ
c)
ஓ
d)
யா
5.
அம்மனிதன்...
a)
அகவினா
b)
புறவினா
6.
யாது....
a)
புறவினா
b)
அகவினா
7.
எவன் என்பது புறவினா...
a)
சரி
b)
பிழை
8.
அப்புலி என்பது புறவினா...
a)
சரி
b)
பிழை
9.
இப்பை __________________ என ராகவன் வினவினான்.
a)
கமலியுடையதா
b)
கமலியுடையது
10.
_________ உன்னுடைய முகம் வாடியிருக்கிறது?
a)
யார்
b)
ஏன்
100 %
