Font size
S
M
L
XL
WorksheetsSASTERA
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
'மயில்' எனும் கவிதையின் பாடுபொருளை தெரிவ் செய்க.
a)
சமுதாயம்
b)
இயற்கை
c)
விலங்குகள்
d)
உயிரினங்கள்
2.
'மயில்' எனும் கவிதையின் மையக்கரு யாது?
a)
மயில்
b)
மயிலின் அழகு
c)
உயிரினங்கள்
d)
மயிலின் அழகும் இயல்பும்
3.
விரிநிலை என்பதன் பொருள் என்ன?
a)
வெளிப்படையாக தெரியும் நிலை
b)
பல வகை
c)
மறைந்திருக்கும் நிலை
d)
மழை மேகம்
4.
எழில் என்பதன் பொருள் என்ன?
a)
மலர்
b)
கூடல்
c)
அழகு
d)
சிறப்பு
5.
அகவும் மயிலெ அகவும் மயிலே!
கால மறிந்து கருமுகில் மழைதர
இளமணல் பரவிய எழில்மிகு காடெலாம்
முல்லை அரும்புகள் மெல்ல நகைக்கச்
சிவந்த பவளம் சிதறினாற் போன்று
தம்பலப் பூச்சிகள் தளரமீது தவழ
கைவிரல் போன்ற காந்தள் அரும்பெலாம்
நிமிர்ந்துநின் றெரியும் நெருப்பென மலரக்
கருநிற வண்டுகள் காந்தாரம் பாடிட
ஆடிக் களிக்கும் அழகிய மயிலெ!
மேற்காணும் கன்னியில் காணப்படும் பின்வருநிலை அணியைக் குறிப்பிடுக!
a)
மயிலே-மயிலே
b)
மயிலே-வெயிலே
c)
அகவும்-அகவும்
d)
ஆடி-அழகிய
Reset
