wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Today GK

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் உள்ள தொகுதிகளின்

எண்ணிக்கை?

a)

400

b)

403

c)

393

d)

293

2.

நிலவில் இடம் வாங்கிய முதல் இந்திய நடிகர் யார்?

a)

அமிதாப் பச்சன்

b)

சல்மான் கான்

c)

சுஷாந்த் சிங் ராஜ்புட்

d)

ரஜினி காந்த்

3.

மூன்று பருவங்களில் மழையை பெறும் தமிழக மாவட்டம் எது?

a)

மதுரை

b)

சென்னை

c)

கன்னியாகுமரி

d)

திருச்சி

4.

சதகம் என்பது எத்தனை பாடல்களை குறிக்கும்?

a)

40

b)

50

c)

72

d)

100

5.

கிழக்கின் டிராய்?

a)

காஞ்சிபுரம்

b)

சிவகாசி

c)

ஆலப்புழா

d)

செஞ்சிக்கோட்டை

6.

நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த

ஆண்டு?

a)

2003

b)

2002

c)

2005

d)

2004

7.

குரூக், மால்தோ, பிராகுயி

என்பன

a)

நடுத்திராவிட மொழிகள்

b)

மேலைநாட்டு மொழிகள்

c)

வடதிராவிட மொழிகள்

d)

தென் திராவிட மொழிகள்

8.

ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு

a)

1806

b)

1856

c)

1886

d)

1786

9.

ஐசிசி மகளிர் ODI பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்தியர் யார்?

a)

Harmanpreet Kaur

b)

Smriti Mandhana

c)

Shafali Verma

d)

Mithali Raj

10.

பொங்கலை "அறுவடைத் திருவிழாவாகக்" கொண்டாடும் மேலை நாடுகள்

a)

ஜப்பான், ஜாவா

b)

இங்கிலாந்து, அமெரிக்கா

c)

மொரீசியஸ், சிங்கப்பூர்

d)

இலங்கை, மலேசியா