NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
சேகர் எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் கூறுவான்.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
திருடன் மண்டபத்தில் உள்ள வெண்கலப் பொருள்களைத் திருடிக் கொண்டு ஓடிவிட்டான்.
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
மிகைப்படுத்திக் கூறுவதால் ஊர் மக்கள் அந்த வாலிபனை நம்பவில்லை.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
பேசும் குதிரை ஒன்றனை வளர்ப்பதாக முதியவர் கூறினார்.
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
வங்கியைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
நல்லவன் போல நடித்து வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் திருடிச் சென்றுவிட்டான்.
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
திடீர் பணக்காரத் திட்டத்தில் ஊர் மக்களை ஏமாற்றிய கும்பல் எங்கோ ஓடிவிட்டது.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
சிறுவன் தான் பறக்கவிட்ட பட்டம் வானூர்தியைத் தொட்டதாக நன்பனிடம் கூறினான்.
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
அண்டை வீட்டில் வைத்திருந்த மிதிவண்டியை வழிப்போக்கன் ஒருவன் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
நெகிழிப் பொம்மையை வாங்கினால் நிறைய செல்வம் தேடி வரும் என்று திரு. கந்தன் மிகைப்படுத்திக் கூறினார்.
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
