wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியக் கவிவாணர் வினாடிவினா

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

பாரதியின் எந்தக் கூற்றுக்கேற்ப மலேசியக் கவிவாணர் நடந்தார்?

a)

தெருவெல்லாம் தமிழ் முழக்கம்

b)

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

c)

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

2.

மலேசியக் கவிவாணர் எழுத்துத்துறையில் மட்டுமில்லாமல் மேடைப் பேச்சு, மேடை நாடகங்களிலும் சிறப்புப் பெற்றவர்.

a)

ஆம்

b)

இல்லை

3.

மலேசியக் கவிவாணர் எந்த ஆண்டில் பெங்களூரில் குடியேறினார்?

a)

1963

b)

1966

c)

1968

4.

மலேசியக் கவிவாணரின் நூல்களில் முதலில் வெளியிடப்பட்டது எது?

a)

சந்தனக் கிண்ணம்

b)

முத்துக்கோவை

c)

தமயந்தி

5.

இர. ந. வீரப்பன் 1992 இல் ஐ. உலகநாதன் அவர்களைப் பற்றி எழுதிய நூலின் பெயர் என்ன?

a)

மலேசியப் பாவரசு ஐ. உலகநாதன்

b)

மலேசியக் கவிவாணர் உலகநாதன்

c)

மலேசியக் கவியரசு ஐ. உலகநாதன்

6.

மலேசியக் கவிவாணரின் நூல்களில் எந்த நூல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்தது?

a)

சந்தனக் கிண்ணம்

b)

முத்துக்கோவை

c)

தமயந்தி

7.

மலேசியக் கவிவாணருக்கு 1895ஆம் ஆண்டில் எந்த விருது வழங்கப்பட்டது ?

a)

கலைமாமணி விருது

b)

பாவேந்தர் பாரதிதாசன் விருது

c)

பண்டிதர் விருது

8.

மலேசியக் கவிவாணரின் தம்பியும் மலேசியக் கவிஞராகத் திகழ்கின்றார்?

a)

ஆம்

b)

இல்லை

9.

கவிஞர் பெ. திருவேங்கடம் அவர்களுக்கு மலேசியக் கவிவாணர் மரபு கவிதை எழுத கற்றுத் தந்தார்.

a)

ஆம்

b)

இல்லை

10.

எந்த நூலகம் மலேசியக் கவிவாணரின் பாசறையாக இயங்கி வந்தது ?

a)

சிங்கைத் தேசிய நூலகம்

b)

சிங்கை அலேக்சாண்ரா வட்டாரப் பகுத்தறிவு நூலகம்

c)

சிங்கப்பூர் பிஷேன் பொது நூலகம்.

11.

மலேசியக் கவிவாணர் 1961 ஆம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து “மாதவி இலக்கிய மன்றத்தை” நிறுவி செயலாளராகச் செயல்பட்டார்.

a)

ஆம்

b)

இல்லை

12.

1989 ஆம் ஆண்டு கவிஞருக்கு எந்த விருது வழங்கப்பட்டது?

a)

தமிழவேள்

b)

பாவேந்தர் பாரதிதாசன்

c)

பாவரசு

13.

மலேசியக் கவிவாணர் எந்த விழாவில் தனது முதல் கவிதையை எழுதினார்?

a)

அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

b)

பெரியார் பிறந்தநாள் விழா

c)

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா

14.

எந்த ஆண்டு ‘மலேசியக் கவிவாணர்’ எனும் பட்டம் கவிஞருக்கு வழங்கப்பட்டது?

a)

1970

b)

1971

c)

1972

d)

1973

15.

மலேசியக் கவிவாணர் எந்த நாளில் இயற்கை எய்தினார்?

a)

6/7/2020

b)

6/7/2021

c)

6/7/2022

16.

மலேசியக் கவிவாணர் எந்த வயதில் எழுத தொடங்கினார்?

a)

18

b)

19

c)

20

d)

21

17.

மலேசியக் கவிவாணர் எந்த ஆண்டில் பிறந்தார்?

a)

1935

b)

1936

c)

1937

d)

1938

18.

மலேசியக் கவிவாணருக்குக் கவிப்பேரரசு வைரமுத்து 1982 ஆம் ஆண்டு சிறப்பு விருது வழங்கினார்.    

a)

ஆம்

b)

இல்லை

19.

மலேசியத் தமிழ்க் கவிதைகள் தமிழ்நாட்டிலும் சிறப்புப்பெற்று அமைய மலேசியக் கவிவாணரின் “சந்தனக் கிண்ணம்” எனும் நூலும் காரணம்.

a)

ஆம்

b)

இல்லை

20.

மலேசியக் கவிவாணரின் 1982 ஆம் ஆண்டு வெளிகண்ட நூல்கள் யாது?

a)

மகரயாழ்

b)

கண்ணம்மா : கதைப்பாடல்

c)

திருப்புமுனைகள்

d)

கேட்டால் கேளுங்கள்