wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தேசிய ஒற்றுமைதின வினாடி வினா

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இந்தியாவின் இரும்பு மனிதர் யார்?

a)

நேரு

b)

சர்தார் வல்லபாய் படேல்

c)

காந்தி

d)

அறிஞர் அண்ணா

2.

சர்தார் என்ற பட்டம் எப்போது பெற்றார் ?

a)

1948

b)

1934

c)

1928

d)

1990

3.

சர்தார் வல்லபாய் பட்டேல் எப்போது பிறந்தார் ?

a)

31.10.1870

b)

31.10.1878

c)

31.10.1875

d)

31.10.1885

4.

சர்தார் வல்லபாய்ப் பட்டேல் எப்போது குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார்?

a)

1910

b)

1915

c)

1918

d)

1920

5.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப்பிரதமர் படேல் என்பது ?

a)

சரி

b)

தவறு

6.

படேல் இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவிவகித்த காலம்

a)

1947 ஆகஸ்டு 10

1950 டிசம்பர் 10

b)

1947 ஆகஸ்டு 15

1950 டிசம்பர் 15

c)

1947 ஆகஸ்டு 20

1950 டிசம்பர் 20

d)

1947 ஆகஸ்டு 28

1950 டிசம்பர் 25

7.

படேல் சிலை நர்மதா நதிக் கரையில் அமைந்துள்ளது?

a)

சரி

b)

தவறு

8.

படேல் சிலையின் உயரம்?

a)

180 மீட்டர்

b)

181 மீட்டர்

c)

182 மீட்டர்

d)

183 மீட்டர்

9.

உலகின் உயரமான படேல் திறந்து வைக்கப்பட்ட ஆண்டு

a)

1915

அக்டோபர் 31

b)

1918

அக்டோபர் 31

c)

1920

அக்டோபர் 30

d)

1921

அக்டோபர் 28

10.

உலகின் உயரமான படேலின் எத்தனாவது பிறந்தநாளின் போது திறந்துவைக்கப்பட்டது?

a)

141

b)

142

c)

143

d)

144

11.

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள இடம்

a)

பஞ்சாப்

b)

டெல்லி

c)

மும்பை

d)

அகமதாபாத்

12.

யாருடைய பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது?

a)

நேரு

b)

அறிஞர் அண்ணா

c)

காமராசர்

d)

படேல்

13.

சதந்திரமடைந்த பின் இந்திய அரசாட்சியின் கீழ் எத்தனை சுதேச அரசுகளை ஒன்றிணைத்தது?

a)

550

b)

560

c)

562

d)

564

14.

படேல் இந்திய அரசியலமைப்பின் தலைவராக அம்பேத்காரை நியமித்தார் என்பது

a)

சரி

b)

தவறு

15.

படேலுக்கு பாரத ரத்னா விருது எப்போது வழங்கப்பட்டது?

a)

1980

b)

1985

c)

1990

d)

1991

16.

படேல் மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டு

a)

1917

b)

1918

c)

1919

d)

1920

17.

படேல் இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்பட்டார் என்பது

a)

சரி

b)

தவறு

18.

படேலின் சிறை சிந்து நதிக்கரையில் அமைந்துள்ளது என்பது

a)

சரி

b)

தவறு

19.

படேல் சிலை எந்தத் தீவில் அமைந்துள்ளது?

a)

கிரீன்லாந்து

b)

அந்தமான்

c)

இலட்சத்தீவு

d)

சாதுபெட் தீவு

20.

சர்தார் படேலின் பிறந்த ஊர் எது?

a)

சோமநாதபுரம்

b)

காந்திநகர்

c)

போர்பந்தர்

d)

கரம்சாத்