NEW
Font size
Worksheetsஇயல் 6
Total questions: 15
Worksheet time: 8mins
பல்லவர் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு ----------
மாமல்லபுரம்
பிள்ளையார்பட்டி
தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் ---------
முதலாம் ராஜராஜ சோழன்
இரண்டாம் குலோத்துங்கன் .
ஆயிரம் கால் மண்டபத்தை கட்டியவர் -----
சோழர்கள்
நாயக்கர்கள்
செப்பு திருமேனியின் பொற்காலம் என அழைக்கப்பட்ட காலம் ----------
பல்லவர் காலம்
சோழர் காலம்
இராவண காவியம் எழுதியவர் யார் ?
இளங்கோவடிகள்
புலவர் குழந்தை
தீயில் இட்ட சந்தன மரக்குச்சிகள் ,அகில் இவற்றின் நறுமணம் வருவது
எந்த நிலத்தில் ?
பாலை
குறிஞ்சி
கடிகமழ் என்னும் சொல் குறிப்பது -------------.
உரிச்சொற்தொடர்
இடைச்சொல்
நாச்சியார் திருமொழி பாடலை எழுதியவர் ----------
திருமால்
ஆண்டாள்
.-------------மாலைகள் தொங்க விடப்பட்ட பந்தலின் கீழ் கண்ணன் திருமணம் செய்துகொள்கிறான் .
வைரங்கள்
முத்துக்கள்
கண்ணன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கனவு கண்டது ------
ஆண்டாள்
கயல் விழி
எருதின் கொம்புகளைக் போன்று இருந்த காய்களை அடித்து சிறுவர்கள் விளையாடிய இடம் ---------
முல்லை
பாலை
தமிழ்நாட்டில் சிற்ப கலை பற்றிய படிப்பு உள்ளதா ?
ஆம்
இல்லை
மலைளவு பவளங்களையும் முத்துக்களையும் குவித்து வைப்பவர் ----------
நெய்தல் நில மக்கள்
குறிஞ்சி நில மக்கள்
தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?
கோயமுத்தூர்
சேலம்
இசை ------கடந்தது.
மொழியை
பாடலை
