wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

துணை வினைகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தமிழில் துணைவினைகள் எத்தனை உள்ளன

a)

40

b)

30

c)

20

2.

கூட்டுவினையின் இரண்டாவது உறுப்பு எது?

a)

முதல் வினை

b)

துணைவினை

c)

தனிவினை

3.

வினைச்சொற்கள் அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகைப்படும் ?

a)

4

b)

3

c)

2

4.

அவர் ஒருவரைப் பாட வைத்தார் - வினையடி எழுதுக .

a)

ஒரு

b)

வை

c)

ஆர்

5.

தனி வினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களை -------------- என்பர்.

a)

கூட்டு வினை

b)

தனி வினை

c)

வினையடி

6.

பகாப்பதம் ஆக வரும் வினை

a)

தனி வினை

b)

கூட்டுவனை

c)

வினைமுற்று

7.

கூட்டுவினை எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

8.

கேள்விப்படு என்பது எந்த வினையைச் சார்ந்தது?

a)

பெயர்+வினை

b)

வினை+வினை

c)

இடை+வினை

9.

ஒரு கூட்டு வினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படை பொருளைத் தரும் வினை

a)

முதல் வினை

b)

கூட்டு வினை

c)

முற்று வினை

d)

துணைவினை

10.

_______ வினையே திணை பால் இடம் காலம் காட்டும்

a)

கூட்டு

b)

முதல்

c)

துணை

d)

முற்று

11.

வினை+வினை=வினை - சான்று தருக.

a)

தந்தி+அடி=தந்தியடி

b)

கண்டு+பிடி=கண்டுபிடி

c)

பின்+ஏறு=பின்னேறு

d)

முன்+ஏறு=முன்னேறு

12.

புத்தகம் மேசையில் இருக்கிறது- இத்தொடரில் "இரு" என்னும் சொல் _______ வினை.

a)

முதல்வினை

b)

துணைவினை

c)

தன்வினை

d)

கூட்டுவினை

13.

முன்னேறு என்ற கூட்டுவினையின் அமைப்பு

a)

பெயர்+வினை

b)

வினை+வினை

c)

இடை+வினை

14.

ஆசிரியர் செய்யுளை பாடிக் காட்டினார் - இத்தொடரில் உள்ள வினையடி

a)

பாடு

b)

காட்டு

c)

பாடிக்காட்டு

15.

பேச்சுமொழியில் ஆதிக்கம் செலுத்துவது _________ வினை.

a)

தன்வினை

b)

பிறவினை

c)

தனிவினை

d)

துணைவினை