Worksheetsதிராவிட மொழிக்குடும்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று கூறியவர்.
a)
மாக்ஸ் முல்லர்
b)
ச.அகத்தியலிங்கம்
c)
கால்டுவெல்
2.
திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை?
a)
32
b)
28
c)
42
3.
திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
a)
3
b)
4
c)
5
4.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர்?
a)
எல்லிஸ்
b)
கால்டுவெல்
c)
ராஸ்க்
5.
எந்த மொழியில் திணை,பால்,எண் காட்டும் விகுதிகள் இல்லை?
a)
தமிழ்
b)
கன்னடம்
c)
மலையாளம்
6.
திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டார்?
a)
பாப்
b)
குமரிலபட்டர்
c)
ராஸ்க்
7.
தென் திராவிட மொழியைக் குறிப்பிடுக.
a)
தெலுங்கு
b)
தமிழ்
c)
குரூக்
8.
நடுத்திராவிடம் மொழிகள் எவை?
a)
பிராகுய்
b)
குடகு
c)
கூவி
9.
வட திராவிட மொழிகள் எவை?
a)
குரூக்
b)
கன்னடம்
c)
துளு
10.
இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகள் _______மொழியில் உள்ளன.
a)
தமிழ்
b)
தெலுங்கு
c)
மலையாளம்
100 %
