wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வீட்டிற்கோற் புத்தகசாலை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தென்னகத்து பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர்

a)

பேரறிஞர் அண்ணா

b)

காமராசர்

c)

எம்ஜிஆர்

d)

பெரியார்

2.

உலகமெங்கும் பயணம் செல்லும் பட்டறிவை ------தருகிறது

a)

நூலகம்

b)

பள்ளி

c)

வீடு

d)

சமுதாயம்

3.

ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்த நாட்டு மக்களின் -------கண்டு

a)

மனவளம்

b)

உடல் வலிமை

c)

திறமை

d)

செல்வம்

4.

நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கோர்-------- கட்டாயமாக இருக்க வேண்டும் .

a)

திருவாசகம்

b)

திருக்குறள்

c)

நீதிநெறி நூல்கள்

d)

ஆத்திசூடி

5.

நடுவண் அரசு 2009ஆம் ஆண்டு அண்ணா நினைவாக -------வெளியிட்டது

a)

தபால் தலை

b)

நாளேட்டினை

c)

ஐந்து ரூபாய் நாணயம்

d)

பத்து ரூபாய் நாணயம்

6.

அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழி

a)

எதையும் வெல்லும் அறிவு வேண்டும்

b)

எதையும் வெல்லும் நூல்கள் வேண்டும்

c)

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

d)

எதையும் வெல்லும் உள்ளம் வேண்டும்

7.

தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்றதும் ----------உருவாக்கினார்

a)

இருமொழி சட்டம்

b)

ஒத்துழையாமை சட்டம்

c)

குழந்தை திருமண எதிர்ப்பு சட்டம்

d)

நில சீர்திருத்த சட்டம்

8.

நம்நாடு என்ற இதழின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

எம்ஜிஆர்

c)

பேரறிஞர் அண்ணா

d)

கல்கி

9.

உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் ———

a)

சென்னை நூலகம்

b)

யாழ்ப்பாண நூலகம்

c)

கன்னிமாரா நூலகம்

d)

அண்ணா நூற்றாண்டு நூலகம்

10.

வீட்டிற்கோர்--—---- என்ற இலட்சியத்தை நடைமுறை திட்டமாக வேண்டும்

a)

குடிநீர் குழாய்

b)

மின்சார வசதி

c)

கணினி பயன்பாடு

d)

புத்தகசாலை