Worksheetsமரபு சொற்கள்
Total questions: 20
Worksheet time: 29mins
மரபு சொற்கள் என்றால் என்ன ?
முன்னோர்கள் வழி பயன்படுத்தப்பட்ட சொற்கள்
பழமையான சொற்கள்
எளிமையான சொற்கள்
தரமான சொற்கள்
பிள்ளை என்னும் மரபு சொற்களுக்குப் பொருத்தமான படத்தைத் தெரிவு செய்க.
பிள்ளை என்னும் மரபு சொற்களுக்குப் பொருத்தமான படத்தைத் தெரிவு செய்க.
குட்டி என்னும் மரபு சொற்களுக்குப் பொருத்தமான படத்தைத் தெரிவு செய்க.
குட்டி என்னும் மரபு சொற்களுக்குப் பொருத்தமான படத்தைத் தெரிவு செய்க.
குஞ்சு என்னும் மரபு சொற்களுக்குப் பொருத்தமான படத்தைத் தெரிவு செய்க.
குஞ்சு என்னும் மரபு சொற்களுக்குப் பொருத்தமான படத்தைத் தெரிவு செய்க.
கன்று என்னும் மரபு சொற்களுக்குப் பொருத்தமான படத்தைத் தெரிவு செய்க.
கன்று என்னும் மரபு சொற்களுக்குப் பொருத்தமான படத்தைத் தெரிவு செய்க.
மரக்கிளையில் அணில் ____________________ தாவி ஓடியது.
பிள்ளை
குட்டி
குஞ்சு
கன்று
பசுவின் மடியில் ____________________ பால் குடித்தது.
பிள்ளை
பசுக்குட்டி
பசுங்கன்று
குஞ்சு
கடலில் மீன் ____________________ நீந்தின.
பிள்ளைகள்
குட்டிகள்
கன்றுகள்
குஞ்சுகள்
அமுதா ஒரு முயல் ____________________ வாங்கினாள்.
குட்டியை
பிள்ளையை
குஞ்சை
கன்றை
அகிலன் கால்வாயில் விழுந்த பூனைக் ________________ காப்பாற்றினான்.
குஞ்சைக்
பிள்ளையைக்
குட்டியைக்
கன்றைக்
தோட்டத்தில் கோழிக் ________________ இரை தேடின.
குஞ்சுகள்
குட்டிகள்
கன்றுகள்
பிள்ளைகள்
கடலாமைக் ________________ கடலில் நீந்தி விளையாடியது.
குட்டிகள்
கன்றுகள்
குஞ்சுகள்
பிள்ளைகள்
பசு மாடுகளும் பசுங்________________ தோட்டத்தில் புல் மேய்ந்தன.
கன்றுகளும்
பிள்ளைகளும்
குட்டிகளும்
குஞ்சுகளும்
கண்ணாடிப் பேழையில் மீன் ________________ நீந்தின.
குட்டிகள்
பிள்ளைகள்
கன்றுகள்
குஞ்சுகள்
கீரிப் ________________ நாகமும் சண்டையிட்டுக் கொண்டன.
கன்றும்
குஞ்சும்
பிள்ளையும்
குட்டியும்
அணில் ________________ மரத்திற்கு மரம் தாவியது.
குட்டி
பிள்ளை
குஞ்சு
கன்று