Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2. உரிய ஒலி

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஆற்றின் இருபுறம்___________

a)

காரை

b)

காறை

c)

கரை

d)

கறை

2.

ஆடையில் படிவது___________

a)

காரை

b)

காறை

c)

கரை

d)

கறை

3.

உயர்ந்து நிற்பது___________

a)

மலை

b)

மழை

c)

மாழை

d)

மாலை

4.

உயிர்களைக் காப்பது___________

a)

மலை

b)

மழை

c)

மாழை

d)

மாலை

5.

நீரில் மலர்வது___________

a)

வள்ளி

b)

வல்லி

c)

அள்ளி

d)

அல்லி

6.

நீரை எடுத்தார் ___________

a)

வள்ளி

b)

வல்லி

c)

அள்ளி

d)

அல்லி

7.

விளக்கில் கிடைப்பது___________

a)

வலி

b)

ஒளி

c)

ஒழி

d)

ஒலி

8.

வெடித்தால் எழுவது___________

a)

வலி

b)

ஒளி

c)

ஒழி

d)

ஒலி

9.

மாட்டிற்கு இருப்பது___________

a)

வால்

b)

வாள்

c)

வல்

d)

வாழ்

10.

மரத்தை அறுப்பது___________

a)

வால்

b)

வாள்

c)

வல்

d)

வாழ்

11.

சுவரில் ஊர்வது___________

a)

பள்ளி

b)

புள்ளி

c)

பல்லி

d)

புல்லி

12.

சுவைத்துக் கற்க___________

a)

பள்ளி

b)

புள்ளி

c)

பல்லி

d)

புல்லி