NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 10
Worksheet time: 8mins
அளவுக்கு மேல் செலவழித்தல்
அள்ளி இறைத்தல்
அரக்கப் பரக்க
அவசரமும் பதற்றமும்
அள்ளி இறைத்தல்
அரக்கப் பரக்க
விவசாயி தன் மனைவியின் நோயைக் குணப்படுத்த அளவுக்கு மீறி செலவு செய்தான்.
அள்ளி இறைத்தல்
அரக்கப் பரக்க
அவசர அவசரமாக எல்லா வேலைகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அரக்கப் பரக்க
ஆறப் போடுதல்
ஆறப் போடுதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்.
அமலா எல்லா வேலைகளையும் தாமதமாகச் செய்ததால் பெற்றோர் கண்டித்தனர்.
கம்பி நீட்டுதல்
ஆறப் போடுதல்.
சேகர் எல்லாவற்றையும் மிகைப்படுத்திக் கூறுவான்.
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு / அனுபவத்தோடு ஒட்டாத கல்வி
ஏட்டுச் சுரைக்காய்
சுரைக்காய் ஏட்டு
அனுபவம் இல்லாதக் கல்வி மனிதர்களுக்கு முன்னேற்றத்தைத் தராது.
அள்ளி இறைத்தல்
ஏட்டுச் சுரைக்காய்
காவியா தையற்கலையைக் கற்றிருந்தும் அவள் நடைமுறை வாழ்வில் அக்கலையைப் பயன்படுத்தவில்லை.
ஏட்டுச் சுரைக்காய்
கம்பி நீட்டுதல்
