Worksheetsதப்பிப் பிழைத்த மான்.1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆபத்தில் உதவுபவனே---- நண்பன்.
a)
பொய்யான
b)
உண்மையான
2.
தன்னைப்போல் பிறரையும்---- வேண்டும்.
a)
வெறுக்க
b)
நேசிக்க
3.
நண்பர்களோடு ------அன்புடன் பழக வேண்டும்.
a)
பொய்யான
b)
உண்மையான
4.
நரியின் --- எண்ணம் அதற்கே -----முடிந்தது
a)
வஞ்சக ,கேடாக
b)
நல்ல, நன்மையாக
5.
நரி வெட்கித் தலைகுனிந்து மானிடம் ----கேட்டது.
a)
உணவு
b)
மன்னிப்பு
6.
விவசாயி ஓடும் மானை நோக்கி வீசிய தடி---- மேல் பட்டது
a)
காகத்தின்
b)
நரியின்
7.
விவசாயி மானை கொன்றான்
a)
சரி
b)
தவறு
8.
மான் இறந்தது போல்----
a)
நடித்தது
b)
நடிக்கவில்லை
9.
விவசாயின் பயிரை நாசப்படுத்தியது----
a)
மான்
b)
நரி
10.
மான் தப்பிக்க யோசனை கூறியது---
a)
நரி
b)
காகம்
100 %
