wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழக கல்வி வரலாறு 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்

a)

குரவர்

b)

கணக்காயர்

c)

குருமார்

d)

பேராசிரியர்

2.

தமிழ் தாத்தா உ வே சாமிநாத பாடம் பயின்ற முறை

a)

குருகுலக் கல்வி முறை

b)

திண்ணைப் பள்ளி

c)

உயர்நிலைக் கல்வி

d)

சமயக் கல்வி முறை

3.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் பயின்றவர்

a)

மு வரதராசனார்

b)

உ வே சாமிநாதர்

c)

திரு வி க

d)

ஆறுமுக நாவலர்

4.

திண்ணை பள்ளிகள் எவ்வாறு அழைக்கப்பட்டன

a)

தெளிந்த பள்ளிகள்

b)

குருகுலப் பள்ளிகள்

c)

தெற்றி பள்ளிகள்

d)

உயர்நிலைப்பள்ளிகள்

5.

அச்சு இயந்திரத்தை உருவாக்கியவர்

a)

ரெவரண்ட் வெல்

b)

ஜான் கூட்டன்பர்க்

c)

சீகன் பால்கு

d)

பாகியான்

6.

தமிழகத்திற்கு வந்த சீனப்பயணி

a)

பாகியான்

b)

சீகன் பால்கு

c)

யுவான்சுவாங்

d)

அனைவரும்

7.

மெக்காலே கல்வி குழு உருவாக்கப்பட்ட ஆண்டு

a)

1835

b)

1836

c)

1837

d)

1838

8.

இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ஒதுக்கிய பாராளுமன்றம்

a)

லண்டன்

b)

பிரான்ஸ்

c)

மெக்ஸிகோ

d)

அமெரிக்கா

9.

ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும் என்றவர்

a)

சார்லஸ் வுட்

b)

ஹன்டர்

c)

ஹென்றி ஆடம்ஸ்

d)

ஜி யு போப்

10.

சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு

a)

1857

b)

1875

c)

1957

d)

1975