Worksheetsதமிழ் - ஆறாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.உயிரெழுத்துகள் மொத்தம்
a)
10
b)
18
c)
12
d)
11
2.
2.மெய்யெழுத்துகள் மொத்தம்
a)
12
b)
18
c)
10
d)
11
3.
3.முதலெழுத்துகள் என்பவை
a)
உயிரும் மெய்யும்
b)
மெய்யெழுத்துகள்
c)
உயிரெழுத்துகள்
d)
உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளளும்
4.
4.முதலெழுத்துகள் மொத்தம் 30
a)
சரி
b)
தவறு
5.
5.முதலெழுத்துகளைச் சார்ந்து இயங்குபவை
a)
சார்பெழுத்துகள்
b)
மெய்யெழுத்துகள்
c)
உயிரெழுத்துகள்
d)
அகேனம்
6.
6.சார்பெழுத்துகள் மொத்தம்
a)
10
b)
5
c)
8
d)
2
7.
7.ஆய்த எழுத்து ஒரு
a)
உயிரெழுத்து
b)
மெய்யெழுத்து
c)
சார்பெழுத்து
8.
8.உயிர்மெய் எழுத்துகள் மொத்தம்
a)
247
b)
216
9.
9.உயிர்க்குறில் மொத்தம்
a)
5
b)
7
10.
10.ஐகாரக் குறுக்கம்
a)
சார்பெழுத்து வகைகளுள் ஒன்று
b)
மெய்யெழுத்து
100 %
