wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆத்திசூடி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. ஒளடதம் என்ற சொல்லின் பொருள் --------------

a)

மாத்திரை

b)

மருந்து

c)

திரவம்

d)

சுடா்

2.

2. கண்டறி என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது -------------------

a)

கண் + அறி

b)

கண்டு + அறி

c)

கண்ட + அறி

d)

கண் + டறி

3.

3. நண்பா்களுடன் --------------------- விளையாடு

a)

ஒருமித்து

b)

மாறுபட்டு

c)

தனித்து

d)

பகைத்து

4.

4. அறிவியல் ஆத்திசூடியை எழுதியவா் ------------------------

a)

பாரதியாா்

b)

பாரதிதாசன்

c)

ஒளவையாா்

d)

நெல்லை.சு.முத்து

5.

5. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவா் - என்று நெல்லை முத்துவைப் பாராட்டியவா் -----------

a)

ராமசாமி

b)

அப்துல்கலாம்

c)

பொியாா்

d)

அண்ணா

6.

6. அணுகு என்ற சொல்லின் எதிா்ச்சொல் ---------

a)

விலகு

b)

சோா்வு

c)

தெளிவு

d)

பொய்மை

7.

7. ஊக்கம் என்ற சொல்லின் எதிா்ச்சொல் -----------------

a)

சோா்வு

b)

தெளிவு

c)

விலகு

d)

பொய்மை

8.

8. உடல் நோய்க்கு --------------------- தேவை

a)

ஒளடதம்

b)

இனிப்பு

c)

உணவு

d)

உடை

9.

9. ஓய்வற என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது --------------

a)

ஓய்வு + அற

b)

ஓய் + அற

c)

ஓய் + வற

d)

ஓய்வு + வள

10.

10. ஏன் + என்று என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைப்பது -------

a)

ஏன்என்று

b)

ஏனென்று

c)

ஏன்னென்று

d)

ஏனன்று