NEW
Font size
Worksheets6 - கண்மணியே கண்ணுறங்கு
Total questions: 10
Worksheet time: 5mins
1. வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று ------------
தாலாட்டு
வாய்ப்பாடு
கட்டுரை
கடிதம்
2. தால் என்பதற்கு ----------- என்று பொருள்
கை
கால்
முகம்
நாக்கு
3. நாவை அசைத்துப் பாடுவதால் ------------- என்று பெயா் பெற்றது
தாலாட்டு
இலக்கியம்
இலக்கணம்
வாய்மொழி
4. முக்கனி -----, -------, ------
மா, மாதுளை, வாழை
பலா, ஆரஞ்சு, வாழை
மா, பலா, வாழை
எலுமிச்சை, மா, பலா
5. நந்தவனம் என்ற சொல்லின் பொருள் ---------
பூஞ்சோலை
அருவி
மதுரம்
கொம்பு
6. பாா் என்ற சொல்லின் பொருள் -----------
உலகம்
பூமி
ஆகாயம்
காற்று
7. கை + அமா்த்தி என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் -----------
கைமா்த்தி
கைஅமா்த்தி
கையமா்த்தி
கையைமா்த்தி
8. பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது -----------
பாட்டு + இசைத்து
பாட்டி + சைத்து
பாட்டு + சைந்து
பாட்டி + இசைத்து
9. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------
கண் + உறங்கு
கண்ணு + உறங்கு
கண் + றங்கு
கண்ணு + றங்கு
10. உதித்த என்ற சொல்லிற்குாிய எதிா்ச்சொல் --------
மறைந்த
நிறைந்த
குறைந்த
தோன்றிய
