wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

27/10/2020 Grade 6 Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.தூற்றும்படி என்னும் சொல்லின் பொருள் ................

a)

சிரிக்கும்படி

b)

பேசும்படி

c)

இகழும்படி

d)

நடக்கும்படி

2.

2.நெறி என்னும் சொல்லின் பொருள் .............

a)

வலி

b)

வழி

c)

வளி

d)

வேலி

3.

3.மூத்தோர் என்னும் சொல்லின் பொருள் ,...................

a)

சிறியோர்

b)

பெரியோர்

c)

அஞ்சாதவர்

d)

குழந்தை

4.

4.மாற்றார் என்னும் சொல்லின் பொருள் ............

a)

நீங்கள்

b)

நாங்கள்

c)

மற்றவர்

d)

உற்றவர்

5.

5.நாம் தன்மானம் இல்லாத ..................... சேரக்கூடாது.

a)

கோழைகளுடன்

b)

பெரியோருடன்

c)

சிறியோருடன்

d)

மாற்றாருடன்

6.

6.பிறர் ................... நம்பி வாழக் கூடாது.

a)

உழைப்பை

b)

சிரிப்பை

c)

வேலையை

d)

பேச்சை

7.

7.மேலான ................... கூறும் அறிவுரைகளின் படி வாழ்தல் வேண்டும்.

a)

அறிஞர்கள்

b)

சிறியவர்கள்

c)

குழந்தைகள்

d)

உற்றார்கள்

8.

8.எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கூறியவர் ...................

a)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

திருவள்ளுவர்

9.

9.மானம்+இல்லா என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ................

a)

மானமுள்ள

b)

மானம்இல்லா

c)

மானமில்லா

d)

மானநிலா

10.

10.மாணவர் பிறர் ....................... நடக்கக் கூடாது.

a)

போற்றும்படி

b)

தூற்றும்படி

c)

இகழும்படி

d)

வியக்கும்படி