Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

'வழிபாட்டுத் தலங்கள்' என்ற பிரிவில் வர வேண்டிய சொல் எது?

a)

நீதிமன்றம்

b)

ஆய்வகம்

c)

.கோவில்

d)

வங்கி

2.

.'பொது இடங்கள்' என்னும் பிரிவுக்கு எது பொருத்தமற்றது?

a)

தனியார் படுக்கையறை

b)

.பூங்கா

c)

கடற்கரை

d)

அருங்காட்சியகம்

3.

.'வீடு' என்பதன் உட்பிரிவாக எதைக் குறிக்கலாம்?

a)

சந்தை

b)

மாவட்டம்

c)

தெரு

d)

சமையலறை

4.

'இயற்கை இடங்கள்' என்ற பிரிவின் கீழ் வரும் சரியான வரிசையைத் தேர்வு செய்க..

a)

பள்ளி, மருத்துவமனை, நூலகம்

b)

மலை, ஆறு, காடு

c)

வீடு, கடை, தொழிற்சாலை

d)

பேருந்து நிலையம், பூங்கா, சாலை

5.

அமைதியாகப் படிக்க வேண்டிய இடம்..

a)

வகுப்பறை

b)

வரவேற்பறை

c)

சமையலறை

d)

நூலகம்