wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நமது சுற்றுச்சூழல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ் காண்பனவற்றுள் அதிக அளவில் பால் கொடுக்கும் உயிரினம் எது?

a)

பசு

b)

ஆடு

c)

எருமை

d)

யாக்

2.

பறவைப்பண்ணைகளில் _____ உற்பத்திசெய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

a)

கோழிகள்

b)

ஆடுகள்

c)

பறவை இனங்கள்

d)

பசுக்கள்

3.

_____ உரம் ஒரு மிகச்சிறந்த உரம்.

a)

செயற்கை

b)

யூரியா

c)

பசுந்தாள்

d)

மண்புழு

4.

______ வேளாண்மையைவிட லாபகரமானது.

a)

பால்பண்ணை

b)

பறவைப்பண்ணை

c)

பண்ணைத்தொழில்

d)

விவசாயம்

5.

பறவைப்பண்ணைத்தொழிலில் தமிழ்நாட்டின் _______ மாவட்டம் சிறந்துவிளங்குகிறது.

a)

திண்டுக்கல்

b)

நாமக்கல்

c)

சென்னை

d)

திருச்சி

6.

நம்நாட்டில் ______ வகையான கால்நடை இனங்கள் உள்ளன.

a)

36

b)

26

c)

56

d)

25

7.

பசுமாட்டின் பாலைவிட அதிக ஊட்டச்சத்து கொண்ட பால் எது?

a)

ஆட்டுப்பால்

b)

சிந்திமாட்டுப்பால்

c)

எருமைப்பால்

d)

கழுதைப்பால்

8.

உயிரியல் முறையில் சிதையக்கூடிய _______ மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

a)

பறவைக்கழிவுகள்

b)

விலங்குக்கழிவுகள்

c)

தாவரக்கழிவுகள்

d)

கரிமப்பொருட்கள்

9.

பருப்புவகைத்தாவரங்கள் தங்களது வேர்களில் அதிக அளவு ______ ஐச் சேமித்துவைக்கின்றன.

a)

நைட்ரஜன்

b)

ஆக்சிஜன்

c)

கார்பன்

d)

எத்திலின்

10.

முர்ரா என்பது ஓர் _____ இனம்.

a)

மாட்டு

b)

எருமை

c)

ஆட்டு

d)

பறவை