Worksheetsதொடக்கநிலை 3 & 4
Total questions: 6
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
இந்தக் கதாபாத்திரத்தின் பெயர்
(a)
Choose from the below words
தெனாலி ராமன்
விக்கிரமாதித்தியன்
பீர்பால்
முல்லா
2.
பாரதியார் என்ன பாடல் எழுதினார்?
a)
கைவீசம்மா கைவீசு
b)
தோ தோ நாய்க்குட்டி
c)
ஓடி விளையாடு பாப்பா
d)
மாம்பழம்
3.
எத்தனை மெய் எழுத்துகள் உள்ளன?
a)
12
b)
18
4.
திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன?
a)
1330
b)
330
5.
இதை எழுதி முடிக்கவும்.
'மேன்மக்கள் (a) கேள்'
Choose from the below words
சொல்
வார்த்தை
உரை
6.
இவர்கள் யார்?
a)
1.
திருவள்ளுவர்
b)
2.
ஔவையார்
c)
3.
பாரதியார்
d)
4.
உலகநாதர்
100 %
