Worksheetsதோன்றல் விகாரம்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
a)
1
b)
2
c)
3
2.
புணர்ச்சி வகையைத் தேர்ந்தெடு.
a)
இயல்பு புணர்ச்சி
b)
விகாரப் புணர்ச்சி
c)
இயல்பு புணர்ச்சி & விகாரப் புணர்ச்சி
3.
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
a)
1
b)
2
c)
3
4.
விகாரப் புணர்ச்சி வகையைத் தேர்ந்தெடு.
a)
தோன்றல்
b)
திரிதல்
c)
கெடுதல்
d)
தோன்றல், திரிதல், கெடுதல்
5.
தனிக்குறிலை அடுத்து மெய் வந்து, வருமொழி உயிரெழுத்தில் தொடங்கினால் நிலைமொழியின் இறுதியில் உள்ள மெய் இரட்டிக்கும்.
இந்த விதிக்கேற்ற சொல்லைத் தேர்ந்தெடு.
a)
எம்மரம்
b)
மண்ணாசை
c)
கருங்கரடி
6.
சேர்த்தெழுதுக
கண் + ஒளி
a)
கணொளி
b)
கண்ணொளி
7.
சேர்த்தெழுதுக
பொன் + ஆபரணம்
a)
பொனாபரணம்
b)
பொன்னாபரணம்
c)
பொன் ஆபரணம்
8.
சேர்த்தெழுதுக
மெய் + அறிவு
a)
மெயறிவு
b)
மெய்யாறிவு
c)
மெய்யறிவு
9.
சேர்த்தெழுதுக
பொன் + ஊஞ்சல்
a)
பொன் ஊஞ்சல்
b)
பொனுஞ்சல்
c)
பொன்னூஞ்சல்
10.
பிரித்து எழுதுக
மின்னட்டை
a)
மின் + அட்டை
b)
மி + அட்டை
c)
மின்ன + அட்டை
100 %
