wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Class 8

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு

a)

மனிதன்

b)

தெரு

c)

காலை

d)

கை

2.

உயிர் எழுத்தைத் தேர்ந்தெடு

a)

க்

b)

c)

d)

மௌ

3.

நெடில் எழுத்தைத் தேர்ந்தெடு

a)

கு

b)

c)

கௌ

d)

ழ்

4.

இடப்பெயரைத் தேர்ந்தெடு

a)

மனிதன்

b)

தெரு

c)

கை

d)

காலை

5.

இரட்டைக் கிளவியைத் தேர்ந்தெடு

a)

பல பல

b)

பள பள

c)

இரண்டு இரண்டாக

d)

கிள்ளு கிள்ளு

6.

காலப் பெயரைத் தேர்ந்தெடு

a)

மனிதன்

b)

தெரு

c)

காலை

d)

கை

7.

குறில் எழுத்தைத் தேர்ந்தெடு

a)

b)

c)

d)

கி

8.

சினைப் பெயரைத் தேர்ந்தெடு

a)

மனிதன்

b)

காலை

c)

கை

d)

தெரு

9.

பண்புப் பெயரைத் தேர்ந்தெடு

a)

நல்லவன்

b)

வருகிறான்

c)

வருதல்

d)

பசுமை

10.

மெய் எழுத்தைத் தேர்ந்தெடு

a)

b)

ம்

c)

கை

d)

11.

தொழிற்பெயரைத் தேர்ந்தெடு

a)

ஓடுதல்

b)

ஓடுவான்

c)

ஓடினான்

d)

ஓடு