WorksheetsTamil quiz
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. மணலில் ________ மகிழலாம்.
a)
ஆடி
b)
பாடி
2.
2.சிப்பியும் _________ பொறுக்கலாம்.
a)
பாக்கும்
b)
சங்கும்
3.
3.__________ வாங்கி தின்னலாம்
a)
முறுக்கு
b)
மிட்டாய்
4.
4. __________ வாங்கி திரும்பலாம்.
a)
மழை
b)
காற்று
5.
5. வானத்தில் போகுது _________ .
a)
கப்பல்
b)
மேகம்
6.
6.மழையால் வளருது ________ .
a)
மரம்
b)
குடை
7.
7.அலைகளில் _______ நனைக்கலாம்.
a)
கால்
b)
கை
8.
8. _______ சத்தம் கேட்கலாம்.
a)
படகு
b)
கப்பல்
9.
9. மரமே நமக்கு _______ .
a)
வரம்
b)
நிழல்
10.
10.அதோ பாரு __________ .
a)
வானம்
b)
மேகம்
100 %
