Font size
Worksheetsகுயில் பாட்டு
Total questions: 14
Worksheet time: 3mins
இளம் பரிதி என்பது எதனைக்குறிகிறது??
நட்சத்திரம்
சூரியன்
சந்திரன்
மேகம்
சூரிய உதயம் எதற்கு ஒப்பாகச் சொல்லப்பட்டுள்ளது???
நெருப்பின் முன்மானிக்கக் கல்
நெருப்பின் முன் மணிகள்
நெருப்பின் முன் ஒரு சேர அமைந்த மணிகள்
நெருப்பின் முன் அமைந்த சூரியன்
மாஞ்சோலை நகரின் எத்திக்கில் அமைந்துள்ளது?
வடக்கு
மேற்கு
கிழக்கு
தெற்கு
வேடர்கள் மாஞ்சோலையை நாடி வரக் காரணம் யாது??
குரங்குகள் சுட
பறவைகள் சுட
மான் சுட
பறவைகள் பிடிக்க
தென்புதுவை திருநகரின் சிறப்பு யாது??
தமிழைப் போற்றும் ஊர்
சான்றோர்கள் வாழும் இடம்
பாரதியின் வசிப்பிடம்
வளமையுடைய மாஞ்சோலைகள் நிறந்த ஊர்
நத்தத்து வேடர்களும்.....
என்பதில் " நத்தத்து " என்பதன் பொருள் யாது??
நான்கு புறம்
திறமையான
விருப்பமுடைய
அன்பு கொண்ட
..................வேதப்பொருள் பாடுவதாகக் கூறுகிறார்.
கடலலை
காற்று
குயில்கள்
மரங்கள்
வேகத் திரைகளினால்.....
வேகமாக வீசும் காற்று
வேகமாக எழும் கடலலைகள்
வேகமாக அசையும் மரக்கிளைகள்
குயில் பாட்டு ..........கற்பனைக் கதைப் படைப்பாகும்.
பாரதிதாசன்
பாதிரியார்
பாரதியார்
கம்பதாசன்
கவிஞர் பெண்குயிலின் மீது ஈர்ப்புக் கொள்ளக் காரணம் யாது??
குயிலின் அழகு
குயிலின் இனிய குரல்
குயிலின் கருமை நிறம்
பேடைக் குயிலொன்று.....
பெண் குயில்
ஆண் குயில்
இனிய குயில்
அழகிய் குயில்
வானத்து மோகினியாள்..
ஆண் குயில்
பெண் குயில்
அழகுக் குயில்
இனிய குயில்
மேனி புளகமுற.....
மெய் சிலிர்க்க
உடல் கூச
உடல் நடுக்கமுற
காதல் ஏக்கம் பெருக
பெண் குயிலைக் கண்டதும் எத்தகு நிலை தோன்றியது???
ஆண் குயில்கள் மெய் சிலிர்த்தன
பறவைகள் கடமை செய்வதறியாது நின்றன
மனித உருவம் தோன்றியது
கனவு தோன்றியது
