wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகநானூறு

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அகநானூறு கடைச் சங்க காலத்து நூலகளுள் ஒன்றாகும்.

a)

பதினெண் கீழ்க்கணக்கு

b)

எட்டுத் தொகை

c)

பத்துப்பாட்டு

2.

அகப்பாடல்கள் மொத்தம் ............பாடல்களைக் கொண்டது

a)

40

b)

400

c)

4000

d)

4

3.

அகப்பாடல்கள் தலைவன் தலைவியின் ....... பகுதியைக் குறிக்கும்.

a)

அறம்

b)

பொருள்

c)

வீடு

d)

இன்பம்

4.

இலக்கியத்தில் காட்டப்படும் புறப்பொருள்கள் யாவை??

a)

இன்பம்

b)

அறம்

c)

பொருள்

d)

வீடு

5.

பின்வருவனவற்றுள் எட்டுத்தொகை நூல்களை அடையாளம் காண்க

a)

பத்துப்பாட்டு

b)

குறுந்தொகை

c)

கலித்தொகை

d)

அகநானூறு

6.

அகநானூறு .........எனவும் பெயர் பெற்றது.

a)

குறுந்தொகை

b)

நெடுந்தொகை

c)

கலித்தொகை

d)

எட்டுத்தொகை

7.

அகநானூற்றுப் பாடல்களைத் தொகுத்தருளியவர் யார்??

a)

உப்பூரிக்குடிகிழான்

b)

உருத்திரசன்மர்

c)

பெருந்தேவனார்

8.

இந்நூலை வாசிப்பவர்கள் பண்டையக்காலத்தில் காணப்படும் பல்வேறு கூறுகளை அறிய முடியும்.அவற்றுள் எது தவறு

a)

மக்களின் நாகரிகம்

b)

மக்களின் இயல்பு

c)

வள்ளல்களின் பெருமிதம்

d)

மக்களின் தொழில் நுட்பம்

9.

"பிரிவின்கண் வற்புறுத்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதுரச் சொல்லியது."

இச்சுழலுக்கு உரியப் பாடலை இயற்றிய புலவர் யார்?

a)

இடையன் நெடுங்கீரனார்

b)

மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகதேவனார்

c)

கழார்க்கீரன் எயிற்றியனார்

10.

கதிர்க்கை யாக வாங்கி ஞாயிறு ..........

இது எத்திணைக்கு உரிய பாடலாகும்??

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

நெய்தல்

11.

பாசறக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. இச்சூழலுக்குரியப் பாடலைப் பாடியவர் யார்?

a)

தமிழ்க்கூத்தன் நாகன் தேவனார்

b)

கழார்க்கீரன் எயிற்றியனார்

c)

இடையன் நெடுங்கீரனார்

12.

பொறிவரி இனவண்டு ஆர்ப்ப.....

ஆர்ப்ப என்னும் சொல்லின் பொருள் யாது??

a)

சுற்றித்திரிய

b)

ஆரவாரமிட

c)

பறக்க

13.

காட்டில் மலர்ந்து நறுமணம் வீசிய பூக்களாகப் பாடலில் குறிப்பிடப்படுபவை யாவை??

a)

தாழம்பூ

b)

முல்லைப்பூ

c)

செந்தாமரைப் பூ

d)

செங்காந்தள் பூ

14.

"இகு பனி உறைக்கும் கண்ணொடு"

இது எச்சூழ்லைக் காட்டுகிறது??

a)

வறுமை

b)

மகிழ்ச்சி

c)

கவலை

d)

பிரிவின் ஆற்றாமை

15.

வியன் கண் மாநிலம்

a)

வியப்புமிக்க மாநிலம்

b)

மிகப் பெரிய உலகம்

c)

எழில்மிகு உலகம்

d)

பயன்மிக்க உலகம்