NEW
Font size
Worksheetsலூக்கா சரித்திரம்
Total questions: 15
Worksheet time: 8mins
லூக்கா சுவிஷேசம் யாரால் எழுதப்பட்டது?
பவுல்
தேயோபிலு
லூக்கா
அவரது குடும்பம்
லூக்கா யாருக்கு எழுதினார்?
பூரண மனிதன்
தேயோபிலு
லூக்கா
அவரது குடும்பம்
தேயோப்பிலு யார்?
பவுல்
பவுலின் நண்பன்
லூக்காவின் நண்பன்
அவரது குடும்பம் நண்பன்
தேயோப்பிலுவிற்கு ஏன் எழுதினார்?
தன்னை அறிய
பவுலை அறிய
நிச்சயத்தை அறிய
சத்தியத்தை அறிய
சரித்திரம் எப்படி எழுதப்பட்டது?
கண்ணார கண்டு
கண்ணார கண்டு
வசனத்தை போதித்தவர்கள் ஒப்பவித்தது
வசனத்தை போதித்தவர்கள் ஒப்பவித்தது
எல்லாம்
லூக்காவிற்கு எது நலமாகப்பட்டது?
ஒழுங்காய் உமக்கு எழுதுவது
ஒழுங்கற்று எழுதுவது
சரியாய் எழுதுவது
நன்றாய் எழுதுவது
ஏற்கனவே உபதேசிக்கப்ட்டவர் யார்?
சரித்திரம் எழுத முற்ப்பட்டனர்
கொஞசம் பேர்
திராளான
அநேகர்
சிலர்
லூக்காவில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள்?
21
22
23
24
லூக்காவில் மொத்தம் எத்தனை வசனங்கள்?
1151
1152
1153
1155
"மனுஷகுமாரன்" எத்தனை முறை வருகிறது?
23
24
25
26
"தேவனுடைய குமாரன்" எத்தனை முறை வருகிறது?
8
9
6
7
"தேவனுடைய ராஜ்யம்" எத்தனை முறை வருகிறது?
32
23
24
22
லூக்காவில் மொத்தம் எத்தனை வார்த்தைகள்?
24944
23833
22678
13455
லூக்கா எத்தனையாவது சுவிஷேசம்?
1
2
3
4
