wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாவெழுத்து

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தொல்காப்பியத்தில் வினாவெழுத்து எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?

(a)  

2.

எ,ஏ,யா,ஆ,ஓ

ஆகிய எழுத்துகளை என்னவென்று கூறுவர்?

a)

ஆறாம் வேற்றுமை

b)

வினாவெழுத்து

c)

வல்லெழுத்து

d)

சுட்டெழுத்து

3.

படத்திற்கேற்ப சரியான வினா எழுத்துகளைக் கொண்ட வினாச் சொற்களைத் தெரிவுச் செய்க.

a)

நடந்தானா?

b)

பாடினானோ?

c)

விளையாடினானோ?

d)

ஆடினானோ?

4.

தமிழில் வினாவெழுத்துகளின் பங்கு குறித்து விளக்குக.

(a)  

5.

ஓ எனும் வினாவெழுத்தைத் தெரிவுச் செய்க.

a)

அவனா உன் நண்பன்?

b)

நீ எங்கு வசிக்கிறாய்?

c)

இவளா உன் தங்கை?

d)

அந்த புத்தகத்த்ன் விலை தெரியுமோ உனக்கு?

6.

காயோ

பிரித்தெழுதுக.

(a)  

7.

அகவினா,புறவினா பற்றி உங்களின் புரிதலைப் பகிரவும்.

(a)  

8.

ஆ , ஏ , ஓ

வினாவெழுத்தாக கூறப்படுகிறது?

a)

தொல்காப்பியம்

b)

நன்னூல்

9.

வினாஎழுத்துகளில் குறிப்பிட்டுள்ள வகைகளைத் தெரிவு செய்க.

a)

அகச்சுட்டு

b)

அகவினா

c)

அண்மைச்சுட்டு

d)

புறவினா

10.

இதில் எது புறவினா என்று வகை படுத்தலாம் ?

a)

அவனா

b)

யார்

c)

எப்படி

d)

எப்பொருள்