NEW
Font size
Worksheetsகுன்றாவினை குன்றியவினை
Total questions: 10
Worksheet time: 5mins
குன்றாவினை எனும் வாக்கியத்தை எவ்வாறு கேள்வி கேட்டு கண்டுபிடிக்கலாம் ?
A. ஏது ?
B. யார் ?
C. எதை ?
D. எப்படி
குன்றியவினை வாக்கியத்தில் எது ஏற்காமல் வரும் ?
A. செயப்படுபொருள்
B. வினைமுற்று
C. வினைச்சொல்
D. எழுவாய்
குழந்தைகள் சாப்பிட்டனர். இவ்வாக்கியத்தைச் சரியாக வகைப்படுத்துக.
A. குன்றாவினை
B. குன்றியவினை
பறவை தானியத்தைக் கொத்தித் தின்றது. இது எவ்வகை வாக்கியம் ?
A. குன்றியவினை
B. குன்றாவினை
நாய் வேகமாக குரைத்தது. இது எவ்வகை வாக்கியம் என அடையாளங்காண்க.
A. குன்றியவினை
B. குன்றாவினை
பூனை மெதுவாக நடந்தது. இது எவ்வகை வாக்கியம் என அடையாளங்காண்க.
A. குன்றியவினை
B. குன்றாவினை
குன்றியவினை மற்றும் குன்றாவினை வாக்கியத்தில் எது அடிப்படையாக இருக்கும் ?
A. செயல்
B. செயப்படுபொருள்
C. வினைச்சொல்
D. வினைமுற்று
குன்றாவினை எனும் வாக்கியத்தை வேறு எவ்வாறு கேள்வி கேட்டு கண்டுபிடிக்கலாம் ?
A. எவற்றை ?
B. எப்போது ?
C. எது ?
D. யார் ?
குன்றாவினை வாக்கியத்தில் எது முக்கியமானது ?
A. செயல்
B. செயப்படுபொருள்
C. வினைமுற்று
D. வினைச்சொல்
பறவை பறந்தது. இவ்வாக்கியத்தைச் சரியாக வகைப்படுத்துக.
A. குன்றாவினை
B. குன்றியவினை
