wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு-2 ஆட்சியர் வரலாறு

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

முச்சங்கம் எனப்படுவது யாது ?

a)

தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம்

b)

பிரம்மா, விஷ்ணு, சிவன்

c)

சரஸ்வதி, லட்சுமி, பார்வதி

d)

சேரர், சோழர், பாண்டியர்

2.

சங்க இலக்கியங்கள் மொத்தம் எத்தனை?

a)

21

b)

18

c)

51

d)

22

3.

சேர மன்னரின் அடையாள பூ எது? எந்த இலக்கண நூல் குறிப்பிடுகிறது?

a)

குறிஞ்சி பூ-அகத்தியம்

b)

ஆம்பல்பூ-இறையனார் அகப்பொருள்

c)

பனம்பூ-

தொல்காப்பியம்

d)

வெட்சி பூ-களவழி நாற்பது

4.

சோழர் கொடி

a)

b)

c)

d)

5.

சேரர் கொடி

a)

b)

c)

d)

6.

பாண்டியர் கொடி

a)

b)

c)

d)

7.

பாண்டியர்களின் தலைநகரம் எது?

a)

பூம்புகார்

b)

மதுரை

c)

செஞ்சி

d)

வஞ்சி

8.

சேரர் தலைநகரம் எது?

a)

வஞ்சி

b)

மதுரை

c)

தஞ்சாவூர்

d)

பூம்புகார்

9.

சோழர்கள் தலைநகரம் எது?

a)

டெல்லி

b)

மதுரை

c)

பூம்புகார்

d)

வஞ்சி

10.

சோழர் குலத்தின் முன்னோனாக கருதப்படுபவர் யார்?

a)

செம்பியன்

b)

நெடுங்கிள்ளி

c)

இளஞ்சேட்சென்னி

d)

நலங்கிள்ளி

11.

பல்லவர்களின் தலைநகரம் எது ?

a)

காஞ்சிபுரம்

b)

செஞ்சி

c)

வேலூர்

d)

மதுரை

12.

முதல் பல்லவ மன்னனின் பெயர் என்ன?

a)

தொண்டைமான் இளந்திரையன்

b)

மகேந்திர வர்ம பல்லவன்

c)

நரசிம்ம வர்ம பல்லவன்

d)

கிள்ளிவளவன்

13.

பல்லவர் கால கற்கோயில்கள் காணப்படும் இடம் எது?

a)

சித்தன்னவாசல்

b)

திருநெல்வேலி

c)

மதுரை

d)

மாமல்லபுரம்

14.

பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட நாடக நூல்?

a)

மத்த விலாச பிரகடனம்

b)

சந்திரோதயம்

c)

ரத்தக்கண்ணீர்

d)

நல்லத்தங்காள்

15.

நாயக்கர் என்ற சொல்லுக்கான பொருள் என்ன?

a)

தளபதி

b)

அரசன்

c)

வீரன்

d)

குடிமக்கள்

16.

முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?

a)

பாபர்

b)

ஔரங்கசீப்

c)

அக்பர்

d)

ஷாஜகான்

17.

தென்னிந்தியாவின் மீது படை எடுத்த முகலாயத் தளபதி யார்?

a)

மாலிக் கபூர்

b)

திப்பு சுல்தான்

c)

ஆற்காடு நவாப்

d)

அலாவுதீன் கில்ஜி

18.

இந்து மதத்தின் கலை விரும்பிகள் எனப் போற்றப்படுபவர் ?

a)

மராட்டியர்கள்

b)

முகமதியர்கள்

c)

பல்லவர்கள்

d)

கிறிஸ்தவர்கள்ள

19.

தஞ்சாவூரில் மிகப்பெரிய அரண்மனை அமைத்த மராட்டிய மன்னன் யார்?

a)

வீர சிவாஜி

b)

சரபோஜி

c)

ஏகோஜி

d)

ஷாஜி போன்ஸ் லே

20.

மூவேந்தர் எனப்படுபவர் யாவர்?

a)

சேரர், சோழர், பாண்டியர்

b)

சோழர் ,பல்லவர், நாயக்கர்

c)

மராட்டியர்,முகமதியர், கிறிஸ்தவர்

d)

பல்லவர்,நாயக்கர் ,முகமதியர்