Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நளவெண்பா

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

1. நிடத நாட்டை ஆட்சி செய்த மன்னன் யார்??

a)

நளன்

b)

வீமன்

c)

கலி

d)

புட்கரன்

2.

2. நளவெண்பா காவியத்தின் நாயகி யார்??

a)

தன்வந்திரி

b)

தமயந்தி

c)

குணவதி

3.

3. நளவெண்பாவில் நளன் .............தூது விட்டான்

a)

பறவையை

b)

அன்னத்தை

c)

கொக்கை

4.

4. வீமன் .........நாட்டை ஆளும் மன்னன்

a)

நிடத நாடு

b)

தொண்டை நாடு

c)

விதர்ப்ப நாடு

5.

5. நளவெண்பாவை இயற்றியவர் யார்??

a)

குமாரப் புலவர்

b)

புகழேந்திப் புலவர்

c)

களத்தூர்ப் புலவர்

6.

6. தமயந்தியின் சுயம்வர நிகழ்வு எங்கு நடைபெற்றது??

a)

நிடத நாடு

b)

கலிங்க நாடு

c)

தொண்டை நாடு

d)

விதர்பா நாடு

7.

1. சுயம்வரத்தில் நளமன்னனின் உருக்கொண்டு அமர்ந்திருந்த தேவர்கள் யாவர்??

a)

வருணன்

b)

அக்கினி

c)

இயமன்

d)

இமயன்

8.

8. ..........நள தமயந்தி தம்பதியினருக்கு தீங்கிழைத்து அவர்களைப் பிரிக்கப் போவதாகச் சூழுரைக்கின்றான்

a)

இந்திரன்

b)

அக்கினி

c)

வருணன்

d)

கலிமகன்

9.

3. நளவெண்பாவில் நளன் .............தூது விட்டான்

a)

பறவையை

b)

அன்னத்தை

c)

கொக்கை

10.

நளவெண்பா முக்கியக் கதாப்பாத்திரம் யார்??

a)

நளன்

b)

தமயந்தி

c)

புட்கரன்