wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil quizizz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் எத்தனை?

a)

10

b)

12

c)

13

d)

18

2.

அ ______ இ ______ உ______

a)

உ. ஈ. ஆ

b)

ஆ. ஈ. ஊ

c)

அ. இ. ஆ

d)

ஈ. ஆ அ

3.

______ஊ , ______ஏ_______

a)

அ உ. எ

b)

உ. எ. ஐ

c)

உ. ஊ. எ

d)

ஈ. உ. ஊ

4.

மெய் எழுத்துகள் எத்தனை?

a)

15

b)

17

c)

18

d)

12

5.

க் _____ ச் _______ ட் _______

a)

ச் ஞ் ட்

b)

க் ங் ச்

c)

ச் ஞ் ண்

d)

ங் ஞ் ண்

6.

______ ந் ப் ______

a)

ந ப

b)

ம் ச்

c)

த் ம்

d)

ய் த்

7.

படத்தில் உள்ளவர்

a)

அம்மா

b)

ஔவையார்

c)

அக்கா

d)

அத்தை

8.

ந. நா ___ நீ நு____

a)

நி நூ

b)

ந நா

c)

நே நு

d)

நீ நெ

9.

நெடில் எழுத்துகளை கண்டு பிடி

ஆ. ____, ஊ____ ஐ

a)

ஏ. ஔ

b)

ஏ ஓ

c)

ஈ. ஏ

d)

உ ஊ

10.

மரம், மாரம், மாறம்,

மாரம்ம்

சரியான சொல் எது?

a)

மாரம்ம்

b)

மரம்

c)

மாறம்

d)

மாரம்