Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 8
Worksheet time: 8mins
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
_______________________________________
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
யாண்டும் இடும்பை இல
என்னுடைய ரேனும் இலர்
செல்வத்துள் எல்லாம் தலை
ஒருவர் அடையத்தகுந்த செல்வங்களுள் சிறந்த செல்வம் செவிவழி பெறும் அறிவுச்செல்வமாகும்.
நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
அவ்வறிவுச் செல்வம் மற்ற செல்வங்களவிட ச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.
அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவார்.
குற்றமான சொல்லைப் பேசித் துன்பப்பட நேரிடும்.
இத்திருக்குறளின் உட்கருத்து யாது?
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
காதை நன்றாகப் பாதுகாக்க வேண்டும்
யார் நல்ல கருத்துகளைக் கூறினாலும் பொறுமையாகச் செவிமடுக்க வேன்டும்
எதையும் கவனமாகச் செவிமடுத்து, அதன் உட்பொருளை மனதில் கொள்ள வேண்டும்
காதின் ஆரோக்கியத்தையும் தூய்மையையும் பாதுகாத்தால் நன்றாகக் கேட்கலாம்.
இத்திருக்குறளை விளக்கும் சூழல் யாது?
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
சீதா தன் தந்தை தனக்கு என்ன அறிவுரை கூறினாலும் கவனமாகச் செவிமடுப்பாள்.
அர்ஜுனன் பகவத் கீதையை அமைதியாக செவிமடுத்தான்.
பள்ளியின் தன்முனைப்பு சொற்பொழிவு நடக்கும்போது கீதா தோழியுடன் பேசிக்கொண்டிருன்தாள்.
ஆசிரியர் கூரிய அறிவுரையைக் கேட்ட கேசவன் தன்னைத் திருத்திக் கொண்டான்.
திருக்குறளை எழுதியவர் _____________
ஔவையார்
பாரதியார்
திருவள்ளுவர்
திருக்குறளில்----- சொற்கள் உள்ளன.
இரண்டு
ஏழு
திருக்குறளில் மொத்தம் -----------குறட்பாக்கள் உள்ளன
133
1330
130
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.
மேற்காணும் திருக்குறளில் எந்தப் புலனைப் பற்றி திருவள்ளுவர் விளக்கியுள்ளார்?
விழி
மூக்கு
கை
காது
