wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

vallinam,mellinam & idaiunam-Grade3 Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மெல்லினம் மெய் எழுத்துகள் எவை என குறிப்பிடு.

a)

ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

b)

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

c)

க்,ச்,ட்,த்,ப்,ற்

2.

வல்லின மெய் எழுத்துகள் எவை என குறிப்பிடு.

a)

க்,ச்,ட்,த்,ப்,ற்

b)

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

c)

ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

3.

வல்லின மெய்யெழுத்து எத்தனை?

there how many letters in vallina mei eluthu

a)

6

b)

2

c)

7

d)

1

4.

மெல்லின மெய்யெழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

select a word that contain mellina mei eluthu.

a)

சங்கு

b)

பாக்கு

c)

சட்டை

d)

பற்று

5.

தமிழில் மொத்தம் எத்தனை மெய்யெழுத்துகள்

how many mei eluthu in tamil nedungkanaku

a)

10

b)

12

c)

18

d)

20

6.

மெய்யெழுத்து எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

mei eluthu categories into how many groups?

a)

5

b)

4

c)

3

d)

2

7.

மெல்லின மெய்யெழுத்தை தெரிவு செய்க

select mellina mei eluthu letters

a)

ங்

b)

ஞ்

c)

க்

d)

ம்

8.

க் ச் ட் த் ப் ற்-

a)

மெல்லினம் (Mellinam)

b)

வல்லினம் (Vallinam)

c)

இடையினம் (Idaiyinam)

9.

ங் ஞ் ண் ந் ம் ன்

a)

வல்லினம் (Vallinam)

b)

மெல்லினம் (Mellinam)

c)

இடையினம் (Idaiyinam)

10.

ய் ர் ல் வ் ழ் ள் -

a)

வல்லினம் (Vallinam)

b)

மெல்லினம் (Mellinam)

c)

இடையினம் (Idaiyinam)