wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி 5 (மீள்பார்வை)

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சரியான சொற்றொடரை தெரிவுச் செய்க.

a)

மரங்கள் சாய்ந்தது

b)

காகங்கள் கரைந்தன

c)

கடிதங்கள் அனுப்பப்பட்டது

2.

'அவனா' எனும் சொல்லில் உள்ள வினா எழுத்து எது?

a)

b)

c)

யா

d)

ஓம்

3.

சேமிப்பின் பயன்__________?

a)

எது

b)

யார்

c)

யாது

4.

________!பாம்பு !பாம்பு !ஓடுங்கள்!

a)

ஆஹா

b)

அடடே

c)

அடேயப்பா

d)

ஐயோ

5.

எங்கள் சமையல் _________ பெரியதாக இருக்கும்.

a)

அறை

b)

அரை

6.

பாட்டி _______படி நான் மண்சட்டியில் சமைத்தேன்.

a)

கூரிய

b)

கூறிய

7.

ழ் + இ சேர்த்தால் வரும் உயிர்மெய் எழுத்து எது?

a)

b)

ழி

c)

ழீ

d)

ழு

8.

தமிழ்மொழியில் உள்ள சுட்டெழுத்துகள் எவை?

a)

அ, இ, உ, எ, ஒ

b)

எ, யா, ஆ, ஓ, ஏ

c)

d)

அ, இ, உ

9.

முத்தமிழில் ஒன்று எது?

a)

உயிர்

b)

மெய்

c)

நாடகம்

d)

ஆய்தம்

10.

மேற்காணும் உரையாடலுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடி என்ன ?

a)

அ. அச்சம் தவிர்

b)

ஆ.ஆண்மை தவறேல்

c)

இ. இளைத்தல் இகழ்ச்சி

d)

ஈ.ஈகை திறன்

11.

எது சரி?

a)

சென்றன்

b)

சென்றான்

c)

செண்றான்

12.

எது சரி?

a)

நன்கோடை

b)

நண்கொடை

c)

நன்கொடை

13.

எது சரி?

a)

சொல்வதெழுதுதல்

b)

செல்வதெழுதுதல்

c)

சொல்வதேழுதுதல்

14.

நூலாடை எவ்வாறு பிரியும்?

a)

நூல்+ஆடை

b)

நூலா+ஆடை

c)

நூலா+டை

d)

நூலா+ஆடை

15.

எதிர்+ஒலிக்க-சேர்த்து எழுது

a)

எதிர் ஒலிக்க

b)

எதிரொலிக்க

c)

எதிர் ரொலிக்க

d)

எதிரலிக்க